தேவையான பொருட்கள்:
பேரிச்சம் பழம் (அ) டேட்ஸ்: 4
ஆரஞ்சுப் பழம்: 1
கனிந்த வாழைப்பழம்: 1
காய்ச்சி ஆற வைத்த பால்: 2 கப்
சர்க்கரை (அ) தேன்: தேவையான அளவு
ஆரஞ்சு ஸ்லைஸ் -1
செய்முறை:
ஆரஞ்சு பழத்தை தோலுரித்து விதை நீக்கி வைக்கவும், வாழைப்பழத்தை தோலுரித்தும் டேட்ஸ் விதை நீக்கியும் எடுத்துக் கொள்ளவும். மூவகைப் பழங்களையும் மிக்சியில் இட்டு 1/2 கப்ஆ றிய பாலுடன் சேர்த்து நன்கு அரைக்கவும். இந்தக் கலவையுடன் மீதமுள்ள பால் சேர்க்கவும். இவற்றோடு தேவையான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இந்தக் கலவையை 10 நிமிடங்கள் பிரிஜ்ஜில் வைத்து எடுத்து கண்ணாடி டம்ளர்களில் அலங்காரமாக ஆரஞ்சு ஸ்லைஸ்கள் சொருகிப் பரிமாறலாம்.
பலன்:
ஆரஞ்சில் விட்டமின் 'சி' இருக்கிறது கண்கள் மற்றும் சருமத்திற்கு நல்லது, வாழைப்பழத்தில் பொட்டாஷியம் இருக்கிறது ஜீரணத்திற்கு நல்லது. டேட்ஸில் இருக்கும் இரும்புச் சத்து உடல் ஆரோக்கியத்துக்கு உதவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


